Surprise Me!

Petrol price hike | உயர போகும் பெட்ரோல் விலை!.. அமெரிக்காவிற்கு சுஷ்மா கடிதம்!

2019-04-30 2,576 Dailymotion

<br />Petrol, Diesel price may hit new high as India might stand against Iran after USA's sanction threat.<br /><br />இந்தியாவில் பெட்ரோல் விலை இன்னும் இரண்டு நாட்களில் புதிய உச்சம் அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அவசர அவசரமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமெரிக்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.<br />

Buy Now on CodeCanyon